ஊழியக்காரன்
ooliyakkaaran
வேலைக்காரன் ; அடியான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடியான். 1. Slave; வேலைக்காரன். விரிகருவியாறாறு மிவனேவறலை கொண்ட வீறூழியக்காரர் (திருப்போ. சந். பிள்ளை. அம்புலி. 6). 2. Servant;
Tamil Lexicon
ūḻiya-k-kāraṉ
n. ஊழியம்+.
1. Slave;
அடியான்.
2. Servant;
வேலைக்காரன். விரிகருவியாறாறு மிவனேவறலை கொண்ட வீறூழியக்காரர் (திருப்போ. சந். பிள்ளை. அம்புலி. 6).
DSAL