ஊழிக்கால்
oolikkaal
ஊழிக்காற்று , உலகமுடிவுக் காலத்தில் தோன்றும் காற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
1. ஊழிக்காலு மாற்றலா திரியல்போன (கந்தபு. கடல்பாய். 3). See ஊழிக்காற்று.
Tamil Lexicon
உகாந்தவாயு.
Na Kadirvelu Pillai Dictionary
ūḻi-k-kāl
n. id.+.
See ஊழிக்காற்று.
1. ஊழிக்காலு மாற்றலா திரியல்போன (கந்தபு. கடல்பாய். 3).
DSAL