Tamil Dictionary 🔍

ஊழிக்காலம்

oolikkaalam


உலகம் அழியும் காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யுகாந்தகாலம். (சீவக. 274, உரை.) End of the ages;

Tamil Lexicon


யுகமுடிவு, மடங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


ūḻi-k-kālam
n. id.+.
End of the ages;
யுகாந்தகாலம். (சீவக. 274, உரை.)

DSAL


ஊழிக்காலம் - ஒப்புமை - Similar