Tamil Dictionary 🔍

ஊழிக்காற்று

oolikkaatrru


உலகம் அழியும் காலத்துத் தோன்றும் பெருங்காற்று ; நச்சுக்காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யுகமுடிவிலுண்டாகுங் காற்று. 1. Destructive wind that prevails at the end of the world; விஷக்காற்று. (W.) 2. Poisonous vapour that causes epidemic diseases and pestilence;

Tamil Lexicon


, ''s.'' A destructive wind that prevails at the end of the world, யுகமுடிவிலுண்டாகுங்காற்று. 2. A de mon, or bad vapor that causes epidemic diseases, pestilence, &c., விஷக்காற்று.

Miron Winslow


ūḻi-k-kāṟṟu
n. id.+.
1. Destructive wind that prevails at the end of the world;
யுகமுடிவிலுண்டாகுங் காற்று.

2. Poisonous vapour that causes epidemic diseases and pestilence;
விஷக்காற்று. (W.)

DSAL


ஊழிக்காற்று - ஒப்புமை - Similar