நிகழ்காலம்
nikalkaalam
தொழில் நடைபெறும் காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழில் நடைபெறுகிற காலம். (தொல்.சொல்.240, இளம்பூ). Present tense;
Tamil Lexicon
வர்த்தமானகாலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Present time, தற்காலம். 2. The present tense, வர்த்தமானம்.
Miron Winslow
nikaḻ-kālam,
n. நிகழ் 1-+. (Gram.)
Present tense;
தொழில் நடைபெறுகிற காலம். (தொல்.சொல்.240, இளம்பூ).
DSAL