ஏற்றப்பட்டரை
yaetrrappattarai
ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழந்த விளைநிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏற்றமிட்டிறைக்குங் கிணற்றைச்சூழ்ந்த விளைநிலம். Loc. Cultivable land surrounding a well from which water can be drawn by a sweep or picottah for purposes of irrigation;
Tamil Lexicon
ēṟṟap-paṭṭarai
n. ஏற்றம்+.
Cultivable land surrounding a well from which water can be drawn by a sweep or picottah for purposes of irrigation;
ஏற்றமிட்டிறைக்குங் கிணற்றைச்சூழ்ந்த விளைநிலம். Loc.
DSAL