ஊற்றம்
ootrram
பற்றுக்கோடு ; அசைவின்றி நிற்றல் ; வலிமை ; மனவெழுச்சி ; மேம்பாடு ; பழக்கம் ; இடையூறு ; கேடு ; தொடுவுணர்ச்சி ; புகழ் ; அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவு. 2. Wisdom; புகழ். 1. Fame; ஸ்பரிசம். தழுவுவா ளுற்றங் காணாள் (திருவிளை. திருமணப். 131). 3. Sensation of touch; கேடு. மேல்வருமூற்ற முணர்கில்லாய் (கந்தபு. மார்க். 248). 2. Harm, injury; இடையூறு. மெல்லடியாரொடு மூற்றமஞ்சா (திருவிளை. திருமணப். 34). 1. Hindrance; பழக்கம். படையூற்றமிலன் (கம்பரா. கையடை. 12). 6. Training, practice; மேம்பாடு. (திவா.) 5. Greatness, eminence; மனவெழுச்சி. ஊற்றமோடு பறித்தார் (சேதுபு. திருநா. 42). 4. Ardour eagerness; வலிமை. ஊற்றமுடையாய் (திவ். திருப்பா. 21). 3. Strength, power; உறுதியாயிருக்கை. 2. Stability, immobility; பற்றுக்கோடு. உண்முதற் பொருட்கெலா மூற்ற மாவன (கம்பரா. கிளை. 74). 1. Walking-stick, crutch, prop;
Tamil Lexicon
s. (ஊன்று) a walking staff; 2. stability, உறுதி; 3. strength, power, wisdom, fame, greatness, eminence; 4. training, practice, பழக்கம்.
J.P. Fabricius Dictionary
, [ūṟṟm] ''s.'' A walking staff, a crutch, a support, protection, பற்றுக்கோடு. 2. Sta bility, solidity, immobility--as of a moun tain, அசைவின்றிநிற்கை. 3. Strength, power, ஆற்றல். 4. Intensity, arduousness, ur gency, pressure (of business), multiplicity (of labors), மிகுதி. 5. Praise, fame, celeb rity, புகழ். 6. Knowledge, wisdom, அறி வுடைமை. ''(p.)''
Miron Winslow
ūṟṟam
n. ஊன்று-. [T. ūta, M. ūṟṟam.]
1. Walking-stick, crutch, prop;
பற்றுக்கோடு. உண்முதற் பொருட்கெலா மூற்ற மாவன (கம்பரா. கிளை. 74).
2. Stability, immobility;
உறுதியாயிருக்கை.
3. Strength, power;
வலிமை. ஊற்றமுடையாய் (திவ். திருப்பா. 21).
4. Ardour eagerness;
மனவெழுச்சி. ஊற்றமோடு பறித்தார் (சேதுபு. திருநா. 42).
5. Greatness, eminence;
மேம்பாடு. (திவா.)
6. Training, practice;
பழக்கம். படையூற்றமிலன் (கம்பரா. கையடை. 12).
ūṟṟam
n. ஊறு.
1. Hindrance;
இடையூறு. மெல்லடியாரொடு மூற்றமஞ்சா (திருவிளை. திருமணப். 34).
2. Harm, injury;
கேடு. மேல்வருமூற்ற முணர்கில்லாய் (கந்தபு. மார்க். 248).
3. Sensation of touch;
ஸ்பரிசம். தழுவுவா ளுற்றங் காணாள் (திருவிளை. திருமணப். 131).
ūṟṟam
n. prob. ஊன்று-. (நாநார்த்த.)
1. Fame;
புகழ்.
2. Wisdom;
அறிவு.
DSAL