Tamil Dictionary 🔍

ஊறுகறி

oorukari


உப்பு முதலியன சேர்த்து ஊற வைக்கும் காய் ; உப்பு , காரம் இவற்றில் பதப்படுத்தும் உணவுவகை ; அடைகாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பெரும்பாண். 310, உரை.) See ஊறுகாய்.

Tamil Lexicon


ūṟu-kaṟi
n. ஊறு-+.
See ஊறுகாய்.
(பெரும்பாண். 310, உரை.)

DSAL


ஊறுகறி - ஒப்புமை - Similar