Tamil Dictionary 🔍

ஊகி

ooki


ஊகிப்பவன் (ள்) ; நுண்ணறிவுடையவன்(ள்) .(வி) நினை , எண்ணு , உத்தேசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்ணறிவுடையோ-ன்-ள். Intelligent, discerning person;

Tamil Lexicon


VI. v. t. consider, meditate, நினை; 2. guess, conjecture, உத்தேசி. ஊகிப்பு, v. n. a guess, conjecture (also ஊகனம்). ஊகி, an intelligent discerning person. ஊகை, learning, erudition, கல்வி.

J.P. Fabricius Dictionary


ஊகிப்பவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To consider well, deliberate, discern clearly, reason well, நினைக்க. 2. To con jecture, guess, infer, உத்தேசிக்க. ''(p.)''

Miron Winslow


ūki
n. ūhin.
Intelligent, discerning person;
நுண்ணறிவுடையோ-ன்-ள்.

DSAL


ஊகி - ஒப்புமை - Similar