ஊண்பாக்கு
oonpaakku
உணவுண்டபின் தின்னும் வெற்றிலை பாக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீண்பாக்கு; உண்டபின் தின்னும் வெற்றிலைபாக்கு. ஊண்பாக்கொழிய வீண்பாக்காகாது. Betel and nut taken after a meal, dist. fr.
Tamil Lexicon
, ''s.'' Betel-nut taken after eating, உண்டபின்றின்பாக்கு. ஊண்பாக்கொழியவீண்பாக்காகாது. Betel nut should be taken only after food.
Miron Winslow
ūṇ-pākku
n. id.+.
Betel and nut taken after a meal, dist. fr.
வீண்பாக்கு; உண்டபின் தின்னும் வெற்றிலைபாக்கு. ஊண்பாக்கொழிய வீண்பாக்காகாது.
DSAL