ஊரார்
ooraar
ஊரவர் ; அயலார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊரவர். மறைபெற லூரார்க் கரிதன்றால் (குறள், 1180). 1. Inhabitants of a village or town; அன்னியர். ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும். 2. Others, strangers, those who are not one's own people;
Tamil Lexicon
ūrār
n. ஊர்.
1. Inhabitants of a village or town;
ஊரவர். மறைபெற லூரார்க் கரிதன்றால் (குறள், 1180).
2. Others, strangers, those who are not one's own people;
அன்னியர். ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்.
DSAL