ஊரா
ooraa
ஊர்ப்பசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர்ப் பசு. ஊரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் (திவ். இயற். திருவிருத். 94). Village cow;
Tamil Lexicon
ūr-ā
n. id.+ ஆ.
Village cow;
ஊர்ப் பசு. ஊரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் (திவ். இயற். திருவிருத். 94).
DSAL