ஊனாயம்
oonaayam
விரகு , தந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரம். (W.) Trick; பிழை. (யாழ். அக.) Mistake;
Tamil Lexicon
s. (நூனாயம்) a fault, பிழை; a trick, தந்திரம். என் வார்த்தையில் எப்பொழுதும் ஊனா யம் பிடிக்கிறாய், you always find fault with my words (with what I say).
J.P. Fabricius Dictionary
, [ūṉāym] ''s.'' [''prop.'' நூனாயம்.] A fault, a trick.
Miron Winslow
ūṉāyam
n. cf. நூனாயம்.
Trick;
தந்திரம். (W.)
ūṉāyam
n. cf. nyūna.
Mistake;
பிழை. (யாழ். அக.)
DSAL