Tamil Dictionary 🔍

ஊதுகுழல்

oothukulal


ஊதும் இசைக்குழல் ; நெருப்பூதுங் குழாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊதும் இசைக்குழல். 1. Musical pipe; நெருப்பூதுங் குழாய்.. 2. Blow-pipe;

Tamil Lexicon


ஒரு வாச்சியம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A pipe, a gold smith's blow-pipe.

Miron Winslow


ūtu-kuḻal
n. id.+.
1. Musical pipe;
ஊதும் இசைக்குழல்.

2. Blow-pipe;
நெருப்பூதுங் குழாய்..

DSAL


ஊதுகுழல் - ஒப்புமை - Similar