Tamil Dictionary 🔍

ஊதா

oothaa


செம்மை கலந்த நீலநிறம் , மங்கல் நிறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செம்மை கலந்த நீலநிறம். Purple, violet;

Tamil Lexicon


s. purple, violet, செம்மை கலந்த நீல நிறம்.

J.P. Fabricius Dictionary


, [ūtā] ''s. [vul.]'' (''Tel.'' ஊா.) Brown colour, red and black mingled, a snuff color, ஓர்நிறம்.

Miron Winslow


ūtā
n. U. ūdā.
Purple, violet;
செம்மை கலந்த நீலநிறம்.

DSAL


ஊதா - ஒப்புமை - Similar