Tamil Dictionary 🔍

ஊசித்தொண்டை

oosithontai


ஊசிபோல ஒடுங்கிய தொண்டை , சிறு தொண்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறு தொண்டை. ஊசித்தொண்டையுந் தாழிவயிறும். Slender, narrow throat;

Tamil Lexicon


சிறுமிடறு.

Na Kadirvelu Pillai Dictionary


ūci-t-toṇṭai
n. id.+.
Slender, narrow throat;
சிறு தொண்டை. ஊசித்தொண்டையுந் தாழிவயிறும்.

DSAL


ஊசித்தொண்டை - ஒப்புமை - Similar