Tamil Dictionary 🔍

புலித்தண்டை

pulithantai


விருதுவகை ; கோயில் மரியாதை வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில்மரியாதைவகை. 2. An honour conferred on a liberal donor to a temple; விருதுவகை. புலித்தண்டையும் . . . கயற்றுவசமும் படைத்தோன் (சிவந்தெழுந்தபல்ல பிள். 18). 1. An insignia;

Tamil Lexicon


puli-t-taṇṭai
n.
1. An insignia;
விருதுவகை. புலித்தண்டையும் . . . கயற்றுவசமும் படைத்தோன் (சிவந்தெழுந்தபல்ல பிள். 18).

2. An honour conferred on a liberal donor to a temple;
கோயில்மரியாதைவகை.

DSAL


புலித்தண்டை - ஒப்புமை - Similar