Tamil Dictionary 🔍

ஊங்கு

oongku


சிறந்தது ; மிகுதி ; முன் ; உவ்விடம் ; விசேடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதி. (சூடா.) 1. Superiority, greatness; மேம்பட்டது. கல்வியினூங்கில்லை (நீதிநெறி. 2). உவ்விடம். ஊறு மாகட மாவுற வூங்கெலாம் (கம்பரா. வரக்காட். 60).முன்பு. உணரா வூங்கே (குறுந். 297). 2. That which is superior; -adv. 1. Yonder, where you are; 2. In former times;

Tamil Lexicon


s. abundance, superiority, மிகுதி; 2. there, that place, உவ்விடம்; 3. adv. same as ஊங்கண்.

J.P. Fabricius Dictionary


உங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūngku] ''s.'' Abundance, greatness, importance, மிகுதி. 2. There, that place (intermediate), உவ்விடம். ''(p.)'' அறத்தினூங்காக்கமுமில்லையதனைமறத்தலினூங்கில் லைக்கேடு. There is no greater source of good than the practice of virtue, nor a greater source of evil than the forget fulness of it.

Miron Winslow


ūṅku
உ4. n.
1. Superiority, greatness;
மிகுதி. (சூடா.)

2. That which is superior; -adv. 1. Yonder, where you are; 2. In former times;
மேம்பட்டது. கல்வியினூங்கில்லை (நீதிநெறி. 2). உவ்விடம். ஊறு மாகட மாவுற வூங்கெலாம் (கம்பரா. வரக்காட். 60).முன்பு. உணரா வூங்கே (குறுந். 297).

DSAL


ஊங்கு - ஒப்புமை - Similar