ஊக்கம்
ookkam
உள்ளக் கிளர்ச்சி , மனவெழுச்சி ; உள்ளத்தின் மிகுதி ; முயற்சி ; வலிமை ; உயர்ச்சி ; மேற்கொண்ட எண்ணம் ; உண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனக்கிளர்ச்சி. (குறள், 382.) 1. Impulse, ardour, zeal; முயற்சி. ஊக்கவேர்பூட்டி (சீவக. 962). 2. Exertion, effort; வலிமை. ஊக்க முடையா னெடுக்கம் (குறள், 486). 3. Strength, power, force; மேற்கொண்ட எண்ணம். இடஞ்செறிதென்னு மூக்கந் துரப்ப (புறநா. 8, 3). 4. Firm persuasion, conviction; உயர்ச்சி. (சூடா.) 5. Height, elevation; உண்மை. (திவா.) 7. Truth; மிகுதி. (பிங்.) 6. Abundance;
Tamil Lexicon
ஊக்கு, s. spirit, courage, முயற்சி; 2. cheerfulness, impulse, உள்ளத்தின் மிகுதி; 3. perseverance, உற்சாகம்; 4. strength, power, வலி; 5. truth, உண்மை; 6. elevation, height, உயர்ச்சி. ஊக்கமுடைமை, unceasing perseverance.
J.P. Fabricius Dictionary
, [ūkkm] ''s.'' Spirit, energy, resolu tion, முயற்சி. 2. Impulse, promptitude, excitement, effort, உள்ளத்தின்மிகுதி. 3. Force, strength, power, வலி. 4. Perseverance, constancy, confidence, உற்சாகம். 5. Height, elevation, உயர்ச்சி. ''(p.)'' ஊக்கமதுகைவிடேல். Persevere unceasing ly. (ஔவை.)
Miron Winslow
ūkkam
n. ஊக்கு-.
1. Impulse, ardour, zeal;
மனக்கிளர்ச்சி. (குறள், 382.)
2. Exertion, effort;
முயற்சி. ஊக்கவேர்பூட்டி (சீவக. 962).
3. Strength, power, force;
வலிமை. ஊக்க முடையா னெடுக்கம் (குறள், 486).
4. Firm persuasion, conviction;
மேற்கொண்ட எண்ணம். இடஞ்செறிதென்னு மூக்கந் துரப்ப (புறநா. 8, 3).
5. Height, elevation;
உயர்ச்சி. (சூடா.)
6. Abundance;
மிகுதி. (பிங்.)
7. Truth;
உண்மை. (திவா.)
DSAL