எவ்வனம்
yevvanam
இளமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளமை. மூப்பினைக் கவர்ந்து . . . எவ்வனந்தனை . . . வழங்கிட (நல். பாரத. யயாதி. 100). Youth;
Tamil Lexicon
s. see யௌவனம்.
J.P. Fabricius Dictionary
, [evvaṉam] ''s.'' [''as'' யெளவனம்.] Youth, juvenility, adolescence, இளமை. Wils. p. 69.
Miron Winslow
evvaṉam
n. yauvana.
Youth;
இளமை. மூப்பினைக் கவர்ந்து . . . எவ்வனந்தனை . . . வழங்கிட (நல். பாரத. யயாதி. 100).
DSAL