Tamil Dictionary 🔍

உவமவுருபு

uvamavurupu


உவமானத்தைச் சார்ந்து ஒப்புமை விளக்கவரும் இடைச்சொல் ; அன்ன , ஒப்ப , ஏய்ப்ப என்றாற்போல வருபவை

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவமைகுறிக்கும் உருபு. (தொல். பொ. 286, உரை.) Sign of comparison;

Tamil Lexicon


--உவமையுருபு, ''s.'' A particle of comparison, ஒப்புருபு--as அனை ய. போல, &c. ''(p.)''

Miron Winslow


uvama-v-urupu
n. id.+.
Sign of comparison;
உவமைகுறிக்கும் உருபு. (தொல். பொ. 286, உரை.)

DSAL


உவமவுருபு - ஒப்புமை - Similar