Tamil Dictionary 🔍

உழையாளன்

ulaiyaalan


வேலைக்காரன். உரைசெய்தா ரரசர்க்குழையாளரே (யசோதர. iii, 48 ). Attendant;

Tamil Lexicon


uḻai-y-āḷaṉ
n. id.+ ஆள்-.
Attendant;
வேலைக்காரன். உரைசெய்தா ரரசர்க்குழையாளரே (யசோதர. iii, 48 ).

DSAL


உழையாளன் - ஒப்புமை - Similar