படையாளன்
pataiyaalan
போர்வீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்வீரன். (பிங்) நின் படையாளர்கள் மகளிரொடு உறையும் படைநிலைகாளாயின (பதிற்றுப்.13, 21, உரை) Soldier;
Tamil Lexicon
paṭai-āḷaṇ
n. id. +. [K. padevaḷa.]
Soldier;
போர்வீரன். (பிங்) நின் படையாளர்கள் மகளிரொடு உறையும் படைநிலைகாளாயின (பதிற்றுப்.13, 21, உரை)
DSAL