Tamil Dictionary 🔍

உத்தரவுகொடுத்தல்

utharavukoduthal


போகச் சொல்லல் ; விடைதரல் ; அனுமதியளித்தல் ; கட்டளை கொடுத்தல் ; ஏவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுமதியளித்தல். 1. To give permission; கட்டளை கொடுத்தல். 2. To issue an order; போகச் சொல்லுதல். 3. To send away, dismiss;

Tamil Lexicon


uttaravu-koṭu-
v. intr. id.+. Colloq.
1. To give permission;
அனுமதியளித்தல்.

2. To issue an order;
கட்டளை கொடுத்தல்.

3. To send away, dismiss;
போகச் சொல்லுதல்.

DSAL


உத்தரவுகொடுத்தல் - ஒப்புமை - Similar