Tamil Dictionary 🔍

உக்கல்

ukkal


பதனழிவு ; உளுத்தது ; பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பக்கம். (W.) Side; உளுத்தது. (W.) 2. That which is rotten or decayed; பதனழிவு. 1. Rottenness, putridity;

Tamil Lexicon


s. side, பக்கம்; 2. (உட்கு) rottenness, putridity, அழுகல்; that which is rotten or decayed, உளுத்தது.

J.P. Fabricius Dictionary


, [ukkl] ''s.'' Side, பக்கம். ''(p.)''

Miron Winslow


ukkal
n. உட்கு-.
1. Rottenness, putridity;
பதனழிவு.

2. That which is rotten or decayed;
உளுத்தது. (W.)

ukkal
n. of. ஒக்கல். [M. ukkal.]
Side;
பக்கம். (W.)

DSAL


உக்கல் - ஒப்புமை - Similar