Tamil Dictionary 🔍

உழவுசால்

ulavusaal


உழவிடும் வளையம் , உழுகலப்பையினால் கீறப்பட்ட பிளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைச்சால். உழவுசாலணிவீதிதோறூர்ந்து (இரகு. நாட்டுப். 13). Furrow;

Tamil Lexicon


, ''s.'' A furrow, படைச் சால்.

Miron Winslow


uḻavu-cāl
n. உழு-+.
Furrow;
படைச்சால். உழவுசாலணிவீதிதோறூர்ந்து (இரகு. நாட்டுப். 13).

DSAL


உழவுசால் - ஒப்புமை - Similar