உழு
ulu
பிள்ளைப்பூச்சி ; உழவு . (வி) ஏருழு ; நிலத்தைக் கிளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உழுவு. ஒரு செய்யிலே செம்பாதி உழுமாயப் பாழாமா போலே திவ். திருமாலை, 3, வ்யா. 3, பக். 21, அரும்.). Ploughing; பிள்ளைப்பூச்சி. (W.) Mud gryllus;
Tamil Lexicon
s. sea உழுவான்.
J.P. Fabricius Dictionary
[uẕu ] --உழுவான், ''s.'' An insect which undermines the beds of gardens and the roots of trees, பிள்ளைப்பூச்சி.
Miron Winslow
uḻu
n. உழு1-.
Mud gryllus;
பிள்ளைப்பூச்சி. (W.)
uḻu
n. உழவு
Ploughing;
உழுவு. ஒரு செய்யிலே செம்பாதி உழுமாயப் பாழாமா போலே திவ். திருமாலை, 3, வ்யா. 3, பக். 21, அரும்.).
DSAL