உள்வெதுப்பு
ulvethuppu
காண்க : உள்வெக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See உள்வெக்கை. மனவெறுப்பு. அவன் பரமபதத்தில் உள்வெதுப்போடேபோலே காணுமிருப்பது (ஈடு, 4,10,2). 2. Displeasure, dissatisfaction;
Tamil Lexicon
uḷ-vetuppu
n. id.+.
1. See உள்வெக்கை.
.
2. Displeasure, dissatisfaction;
மனவெறுப்பு. அவன் பரமபதத்தில் உள்வெதுப்போடேபோலே காணுமிருப்பது (ஈடு, 4,10,2).
DSAL