Tamil Dictionary 🔍

உள்வெட்டு

ulvettu


உயர்ந்த மாற்றுப்பொன் ; உரையாணியின் உள்வெட்டுக் குறி ; மரத்தின் உட்பகுதிப் பலகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரையாணியின் உள்வெட்டுக்குறி. 1. Marks on a testing piece of gold, for trying the fineness of other pieces, from eight degrees and upwards; உயர்ந்த மாற்றுப் பொன். 2. Gold of a high degree of fineness; மரத்தின் உட்பகுதிப்பலகை. 3. Inner boards or planks from a log exclusive of the slabs;

Tamil Lexicon


, ''s.'' The marks on a testing piece of gold, for trying the fineness of other pieces, from eight degrees and upwards, உரையாணியினுள் வெட்டு. 2. The higher kinds of gold, உயர்ந்தமாற்று. 3. Inner boards or planks exclusive of the slabs, அகவெட்டு.

Miron Winslow


uḷ-veṭṭu
n. id.+. (W.)
1. Marks on a testing piece of gold, for trying the fineness of other pieces, from eight degrees and upwards;
உரையாணியின் உள்வெட்டுக்குறி.

2. Gold of a high degree of fineness;
உயர்ந்த மாற்றுப் பொன்.

3. Inner boards or planks from a log exclusive of the slabs;
மரத்தின் உட்பகுதிப்பலகை.

DSAL


உள்வெட்டு - ஒப்புமை - Similar