Tamil Dictionary 🔍

உவட்டு

uvattu


அருவருப்பு ; குமட்டுகை ; நீர்ப்பெருக்கு ; கெடு

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருக்கு. மதநதி யுவட்டின் (கல்லா. கணபதி.) 2. Increasing, overflowing, as from a fountain; குமட்டுகை. (W.) 1. Nausea;

Tamil Lexicon


உமட்டு, III. v. i. loathe, disgust, வெறுப்புறு; 2. nauseate, குமட்டு; 3. overflow, பிரவாகி; 4. satiate, surfeit, தெவிட்டு; 5. increase, மிகு. உவட்டி, உவட்டிப்பு, உவட்டல், உமட் டல், v. ns.

J.P. Fabricius Dictionary


, [uvṭṭu] கிறேன், உவட்டினேன், வேன், உவட்ட, ''v. n.'' To nauseate, loathe, வெறுக்க. 2. To overflow, pour forth--as a water-fall, fountain, &c., to flow--as the head of the tide, பிரவாகிக்க. 3. To rise- as the surf, பெருக்கெடுக்க. உவட்டியுந்திடுதிரைப்புனல். The overflow ing rushing wave. (ஸ்காந்.)

Miron Winslow


uvaṭṭu
n. உவட்டு-.
1. Nausea;
குமட்டுகை. (W.)

2. Increasing, overflowing, as from a fountain;
பெருக்கு. மதநதி யுவட்டின் (கல்லா. கணபதி.)

DSAL


உவட்டு - ஒப்புமை - Similar