Tamil Dictionary 🔍

உள்ளுறையுவமம்

ulluraiyuvamam


வெளிப்படையல்லாத உவமம் , வெளிப்படையாகக் கூறாமல் குறிப்பாகக் கருப்பொருண்மேல் ஏற்றிக் கூறும் உவமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிப்படையானன்றிக் குறிப்பாற் பொருளைப்புலப்படுத்தும் உவமம். உள்ளிறுத்திறு வதையுள்ளுறையுவமம் (தொல். பொ. 48). Indirect suggestion by which an author who does not propose to explicitly state his idea, endeavours, however, to present it through the skilful employment of such telling comparisons as would help people to infer therefrom what he actually intended to c

Tamil Lexicon


, ''s.'' A species of simile brought in by the by, rather indistinctly, and without the usual terms of comparison--opposed to வெளிப்படையு வமம்.

Miron Winslow


uḷḷuṟai-y-uvamam
n. உள்ளுறை+.
Indirect suggestion by which an author who does not propose to explicitly state his idea, endeavours, however, to present it through the skilful employment of such telling comparisons as would help people to infer therefrom what he actually intended to c
வெளிப்படையானன்றிக் குறிப்பாற் பொருளைப்புலப்படுத்தும் உவமம். உள்ளிறுத்திறு வதையுள்ளுறையுவமம் (தொல். பொ. 48).

DSAL


உள்ளுறையுவமம் - ஒப்புமை - Similar