Tamil Dictionary 🔍

உள்ளுக்குள்

ullukkul


உள்ளே.

Na Kadirvelu Pillai Dictionary


, ''adv.'' Internally. உள்ளுக்குள்ளாயிருந்துமோசம்பண்ணினான். He deceived me under pretence of intimacy. உள்ளுக்குள்ளானகாவல். An inner prison. உள்ளுக்குள்ளேபகையுண்டாகிறது. To arise --as discord, &c. among relatives. 2. To cherish hatred in the heart.

Miron Winslow


உள்ளுக்குள் - ஒப்புமை - Similar