Tamil Dictionary 🔍

உள்ளரங்கு

ullarangku


மனையின் உள்ளறை. உள்ளரங்கிலேநின் றுபசாரச் சொல்லாலுருக்கத் தொடங்கிளாள் (தெய்வச். விறலிவிடு. 204). Room in the interior of a house;

Tamil Lexicon


uḷ-ḷ-araṅku
n. id.+.
Room in the interior of a house;
மனையின் உள்ளறை. உள்ளரங்கிலேநின் றுபசாரச் சொல்லாலுருக்கத் தொடங்கிளாள் (தெய்வச். விறலிவிடு. 204).

DSAL


உள்ளரங்கு - ஒப்புமை - Similar