உள்ளங்கை
ullangkai
அகங்கை ; கையின் நடுப்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலகினை யுள்ளங்கைக்கொண்டு (சூளா. அரசி. 18). Palm of the hand, opp. to புறங்கை.
Tamil Lexicon
அகங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The palm of the hand.
Miron Winslow
uḷḷaṅ-kai
n. id.+. [M. uḷḷaṅgai.]
Palm of the hand, opp. to புறங்கை.
உலகினை யுள்ளங்கைக்கொண்டு (சூளா. அரசி. 18).
DSAL