உள்ளங்கால்
ullangkaal
உள்ளடி , காலடியின் கீழ்ப்பாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளடி. உள்ளங்கால் வெள்ளெலும்புதோன்ற (தனிப்பா. i, 60, 119). Sole of the foot, opp. to புறங்கால்;
Tamil Lexicon
உட்கால்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The sole of the foot.
Miron Winslow
uḷḷaṅ-kāl
n. id.+. [M. uḷḷaṅgāl.]
Sole of the foot, opp. to புறங்கால்;
உள்ளடி. உள்ளங்கால் வெள்ளெலும்புதோன்ற (தனிப்பா. i, 60, 119).
DSAL