Tamil Dictionary 🔍

உள்ளக்கருத்து

ullakkaruthu


மனத்தினுள்ளம் , உள்நோக்கம் ; உள்ளத்தில் கருதும் எண்ணங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்ணோக்கம். உள்ளக்கருத்தை யொழித்தேகுதி யென்றான் (நள. சுயம்வர. 159). Secret thought or intention that is not clearly evident from one's words;

Tamil Lexicon


uḷḷa-k-karuttu
n. உள்ளம்1+.
Secret thought or intention that is not clearly evident from one's words;
உண்ணோக்கம். உள்ளக்கருத்தை யொழித்தேகுதி யென்றான் (நள. சுயம்வர. 159).

DSAL


உள்ளக்கருத்து - ஒப்புமை - Similar