Tamil Dictionary 🔍

உட்கருத்து

utkaruthu


உட்பொருள் ; கருந்துரை ; ஆழ்ந்த கருத்து ; மனக்கருத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தரங்க நோக்கம். 1. Innermost thought, real purpose, motive; ஆழ்ந்தகருத்து. 2. The deeper sense of a passage;

Tamil Lexicon


, ''s.'' The inmost thought, the real purpose or motive, அகக்கருத்து. 2. Cordial affection, உட்பட்சம். 3. The intrinsic meaning of a passage, &c., கருத்துரை.

Miron Winslow


uṭ-karuttu
n. id.+.
1. Innermost thought, real purpose, motive;
அந்தரங்க நோக்கம்.

2. The deeper sense of a passage;
ஆழ்ந்தகருத்து.

DSAL


உட்கருத்து - ஒப்புமை - Similar