Tamil Dictionary 🔍

உளித்தலைக்கோல்

ulithalaikkoal


இருப்புப்பாரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருப்புப்பாரை. எயின்சேரியி னுள்ளமாத ருளித்தலைக்கோல்கொடு (கந்தபு. வள்ளி. 28). Crowbar;

Tamil Lexicon


uḷi-t-talai-k-kōl
n. உளி1+.
Crowbar;
இருப்புப்பாரை. எயின்சேரியி னுள்ளமாத ருளித்தலைக்கோல்கொடு (கந்தபு. வள்ளி. 28).

DSAL


உளித்தலைக்கோல் - ஒப்புமை - Similar