மாத்திரைக்கோல்
maathiraikkoal
சித்தர் முதலியோர் கையில் கொள்ளும் மந்திரக்கோல் ; மந்திரவாதியின் கைக்கோல் ; அளவுகோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவுகோல். மாத்திரைக்கோ லொக்குமே (நல்வழி). 3. Measuring rod; மந்திரவாதியின் கைக்கோல். (W.) 2. Conjuror's wand; சித்தர் முதலியோர் கையிற்கொள்ளும் மந்திரக்கோல். விலங்குசெங்கையின் மாத்திரைக்கோலும் (திருவாலவா. 13, 4). 1. Magic staff carried by cittar, etc.;
Tamil Lexicon
அளவைக்கோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A conjuror's wand, வித்தையாட்டுங்கோல். 2. A measuring rod, அளவுகோல். 3. A yogi's staff.
Miron Winslow
māttirai-k-kōl
n. மாத்திரை+.
1. Magic staff carried by cittar, etc.;
சித்தர் முதலியோர் கையிற்கொள்ளும் மந்திரக்கோல். விலங்குசெங்கையின் மாத்திரைக்கோலும் (திருவாலவா. 13, 4).
2. Conjuror's wand;
மந்திரவாதியின் கைக்கோல். (W.)
3. Measuring rod;
அளவுகோல். மாத்திரைக்கோ லொக்குமே (நல்வழி).
DSAL