Tamil Dictionary 🔍

உளறுவாயன்

ularuvaayan


விடாது பேசுவோன் ; பிதற்றுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதற்றுவோன். ஊமைக் குளறுவாயன் உற்பாதபிண்டம். Colloq. Babbler, he that chatters;

Tamil Lexicon


விடாதுபேசுவோன்.

Na Kadirvelu Pillai Dictionary


uḷaṟu-vāyaṉ
n. id.+.
Babbler, he that chatters;
பிதற்றுவோன். ஊமைக் குளறுவாயன் உற்பாதபிண்டம். Colloq.

DSAL


உளறுவாயன் - ஒப்புமை - Similar