உலாவாவருதல்
ulaavaavaruthal
அசைதல். உலாவருபதாகையி னீட்டம் (கந்தபு. யுத்த. முதனாட். 53). 3. To wave, as a flag: பவனிவருதல். வீதிதோ றூர்ந்துலாவருமால் (இரகு. நாட்டுப். 13). 2. To move in procession; சஞ்சரித்தல். கராமுலாவருபைந்தடமும் (பாரத. நாடு. 8). 1. To wander about;
Tamil Lexicon