உடல்
udal
உடம்பு ; மெய்யெழுத்து ; பிறவி ; உயிர்நிலை ; சாதனம் ; பொன் ; பொருள் ; ஆடையின் கரையொழிந்த பகுதி ; மாறுபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See உடம்பு. Loc. பெரியநகரா. Loc. Big drum; ஆடையினிழை. Colloq. 8. Texture of a cloth as judged by the warp and woof; ஆடையின் கரையொழிந்த பகுதி. உடல் அரக்கு. Colloq. 7. Main body of a cloth, excluding the border spaces; பொருள். விளக்கேற்றற் குடலில னாப (பதினொ. திருத்தொண். 54). 6. The wherewithal, money; மாறுபாடு. (பு. வெ. 8, 1.) III-will, variance, enmity; உடம்பு. (பிங்.) 1. Body; மெய்யெழுத்து. உடன்மேலுயிர்வந்து (நன். 204). 2. Consonant; பிறவி. தோலி னுடையாலுந்தீரா துடல் (சைவச. பொது. 403). 3. Birth; சாதனம். பகவதனுஸந்தானத்துக் குடலாமே (ஈடு, 1, 2, 8). 4. Means, instrument; பொன். (திவா.) 5. Gold;
Tamil Lexicon
உடர், s. body, சரீரம்; 2. a consonant, மெய்யெழுத்து; 3. ill-will, enmity. உடலிரண்டு உயிரொன்று, two bodies but one life; 2. a shell fish; 3. intimate friendship. உடலிலான், Kama, மன்மதன். உடலெடுக்க, to take a body; to become fat or fleshy. உடலெழுத்துக்கள், the consonants. உடல் தழும்பு, a scar; a cicatrice. உடற்குறை, a headless body; any blemish in the body. உடற்கூறு, the structure or constitution of the human body; anatomy. உடற்கூற்றுத் தத்துவம், the principles of anatomy.
J.P. Fabricius Dictionary
தூலம், சூக்குமம், காரணம்.
Na Kadirvelu Pillai Dictionary
[உடம்பு] oTampu ஒடம்பு body
David W. McAlpin
, [uṭl] ''s.'' Body--human or brute, bodily constitution--one of the three ob stacles to piety, சரீரம். 2. ''(p.)'' A conso nant, மெய்யெழுத்து. 3. Gold, பொன். மறுப்படாவுடலேழுபொதிதந்துநீவாழியே. Do thou prosper giving (me) seven bags of gold.
Miron Winslow
uṭal
n. prob. உடன். [T. odalu, K. odal, M. Tu. udal.]
1. Body;
உடம்பு. (பிங்.)
2. Consonant;
மெய்யெழுத்து. உடன்மேலுயிர்வந்து (நன். 204).
3. Birth;
பிறவி. தோலி னுடையாலுந்தீரா துடல் (சைவச. பொது. 403).
4. Means, instrument;
சாதனம். பகவதனுஸந்தானத்துக் குடலாமே (ஈடு, 1, 2, 8).
5. Gold;
பொன். (திவா.)
6. The wherewithal, money;
பொருள். விளக்கேற்றற் குடலில னாப (பதினொ. திருத்தொண். 54).
7. Main body of a cloth, excluding the border spaces;
ஆடையின் கரையொழிந்த பகுதி. உடல் அரக்கு. Colloq.
8. Texture of a cloth as judged by the warp and woof;
ஆடையினிழை. Colloq.
uṭal
n. உடல்-.
III-will, variance, enmity;
மாறுபாடு. (பு. வெ. 8, 1.)
uṭal
n. Hind. dhōl.
Big drum;
பெரியநகரா. Loc.
uṭal
n.
See உடம்பு. Loc.
.
uṭal-
3 & 5. v. intr.
1. To be enraged;
கோபங்கொள்ளுதல். உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை (புறநா. 77, 9).
2. To bicker, wrangle, squabble;
மாறுபடுதல். உடலினே னல்லேன் (ஐங்குறு. 66).
3. To fight, wage war;
போர்புரிதல். (திவா.)
4. To pine for, yearn after;
ஆசையால் வருந்துதல். உள்ளமுடன்றெழுகின்றதே (சீவக. 2005).
DSAL