Tamil Dictionary 🔍

கலவம்

kalavam


மயில்தோகை ; மயில் ; கலாபம் என்னும் ஓர் இடையணி ; குழியம்மி , கல்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிற்றோகை. கலவம்விரித்த மஞ்ஞை (பொருந. 212). 1. Peacock's tail; மயில். கலவஞ்சேர் கழிக்கானல் (தேவா. 532, 4). Peacock கலாபமென்னும் இடையணி. பூந்துகில் கலவங் கண் புதையாது (சீவக. 1982). Women's jewelled girdle; மயில். கலவம் புகலுங் கான்கெழு சோலை (பெருங். மகத. 14, 17). Peacock; குழியம்மி. (நாமதீப.) Chemist's mortar; தோணி. கலவஞ்சேர் கழிக்கானல் (தேவா. 532, 4). Boat;

Tamil Lexicon


see கலாபம்.

J.P. Fabricius Dictionary


kalavam
n. kalāpa.
1. Peacock's tail;
மயிற்றோகை. கலவம்விரித்த மஞ்ஞை (பொருந. 212).

Peacock
மயில். கலவஞ்சேர் கழிக்கானல் (தேவா. 532, 4).

Women's jewelled girdle;
கலாபமென்னும் இடையணி. பூந்துகில் கலவங் கண் புதையாது (சீவக. 1982).

kalavam
n. கலம்.
Boat;
தோணி. கலவஞ்சேர் கழிக்கானல் (தேவா. 532, 4).

kalavam
n. perh. கலாபம்.
Peacock;
மயில். கலவம் புகலுங் கான்கெழு சோலை (பெருங். மகத. 14, 17).

kalavam
n. cf. கலுவம்.
Chemist's mortar;
குழியம்மி. (நாமதீப.)

DSAL


கலவம் - ஒப்புமை - Similar