Tamil Dictionary 🔍

உலங்கு

ulangku


உலம் , திரண்ட கல் ; கொசு ; புழு

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொதுகு. கலுழ னுலங்கின்மே லுருத்தென்ன (கம்பரா. பஞ்சசே. 2). Gnat, mosquito, culicidae; . See உலம், 1. (பிங்.)

Tamil Lexicon


s. gnat, mosquito, கொதுகு, (ஒலுங்கு, in usage).

J.P. Fabricius Dictionary


கொசுகு, திரண்டகல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ulngku] ''s.'' A gnat, a mosquito, கொசுகு. (in usage, ஒலுங்கு.) ''(p.)''

Miron Winslow


ulaṅku
n.
Gnat, mosquito, culicidae;
கொதுகு. கலுழ னுலங்கின்மே லுருத்தென்ன (கம்பரா. பஞ்சசே. 2).

ulaṅku
n.
See உலம், 1. (பிங்.)
.

DSAL


உலங்கு - ஒப்புமை - Similar