Tamil Dictionary 🔍

உல்கு

ulku


தீர்வை , ஆயம் , சுங்கவரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுங்கவிறை. உறுபொருளு முல்குபொருளும் (குறள், 756). Toll, custom, duty;

Tamil Lexicon


s. toll; custom, tax, duty, ஆயம்.

J.P. Fabricius Dictionary


ஆயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ulku] ''s.'' Toll, custom, duty, tax, ஆயம். ''(p.)''

Miron Winslow


ulku
n. šulka.
Toll, custom, duty;
சுங்கவிறை. உறுபொருளு முல்குபொருளும் (குறள், 756).

DSAL


உல்கு - ஒப்புமை - Similar