உலூகலம்
ulookalam
உரல் ; மரஉரல் ; குங்கிலியம் ; கல்லாலமரம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்லால். (நாநார்த்த.) Banyan tree; குங்கிலியம். (மலை.) 2. Resin; உரல். உலூகலமுடன்றவழ்ந்தவன் (பாரத. உலூகன். 5). 1. Wooden mortar,
Tamil Lexicon
s. mortar, உரல்; 2. resin, குங்கிலியம். "ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன்" வில்லி.
J.P. Fabricius Dictionary
, [ulūkalam] ''s.'' A mortar, உரல். ''(p.)'' 2. Resin, குங்குலியம். ''(Med.)'' Wils. p. 163.
Miron Winslow
ulūkalam
n. ulūkhala.
1. Wooden mortar,
உரல். உலூகலமுடன்றவழ்ந்தவன் (பாரத. உலூகன். 5).
2. Resin;
குங்கிலியம். (மலை.)
ulūkalam
n.
Banyan tree;
கல்லால். (நாநார்த்த.)
DSAL