Tamil Dictionary 🔍

நற்றிறம்

natrriram


நன்மை ; நீதிநெறி ; நோன்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீதிநெறி. நற்றிறம் படராக்கொற்கை வேந்தே (சிலப். வழக். 66). 1. Righteous course; விரதம். நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி (மணி. 22, 99). 2. Vow;

Tamil Lexicon


naṟṟiṟam
n. id. +.
1. Righteous course;
நீதிநெறி. நற்றிறம் படராக்கொற்கை வேந்தே (சிலப். வழக். 66).

2. Vow;
விரதம். நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி (மணி. 22, 99).

DSAL


நற்றிறம் - ஒப்புமை - Similar