உற்சவம்
utrsavam
திருவிழா ; விருப்பம் , ஆசைப்பெருக்கம் ; கொண்டாட்டம் ; திருமணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவிழா. சிவன்றனுற்சவத்தினும் (சைவச. பொது. 346). 1. Temple festival; கொண்டாட்டம். 2. Public festivity; விவாகம். (W.) 3. Wedding;
Tamil Lexicon
உச்சவம்; s. a religious festival, holiday, திருவிழா; 2. wedding, விவாகம், உற்சவ விக்கிரகம், the idol used in procession (opp. to மூலவிக் கிரகம்.
J.P. Fabricius Dictionary
, [uṟcavam] ''s.'' A religious festival, a public festivity, திருவிழா. 2. ''(p.)'' Wed ding, விவாகம். (நிகண்டு.) 3. ''(St.)'' Great desire, ஆசைப்பெருக்கம். Wils. p. 144.
Miron Winslow
uṟcavam
n. ut-sava.
1. Temple festival;
திருவிழா. சிவன்றனுற்சவத்தினும் (சைவச. பொது. 346).
2. Public festivity;
கொண்டாட்டம்.
3. Wedding;
விவாகம். (W.)
DSAL