உற்பன்னம்
utrpannam
தோன்றியது , தோற்றம் ; பிறப்பு ; உண்மை ; உயர்வு ; கல்வி ; நிமித்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See உற்பனம்1.
Tamil Lexicon
உற்பனம், s. birth, origin, பிறப்பு; 2. excellence, உத்தமம். உற்பனமாகக் கிரகிக்க, to comprehend well.
J.P. Fabricius Dictionary
uṟpaṉṉam
n. vyut-panna.
See உற்பனம்1.
.
DSAL