சம்பன்னம்
sampannam
நிறைவு
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறைவு. (யாழ்.அக.) Completeness, perfection;
Tamil Lexicon
s. fulness, completeness, நிறைவு, 2. prosperity, பாக்கியம். சம்பன்னகரணி, a medicament which cures slashes. சம்பன்ன கிரகஸ்தன், --கிரேஸ்தன், see under, சம்பந்தம், - a splendid rogue. சம்பன்னன், (fem. சம்பன்னி) one who is perfect. சகலகுணசம்பன்னன், a man of excellent qualities. சத்தியசம்பன்னன், a man of veracity. திரவியசம்பன்னன், a wealthy man.
J.P. Fabricius Dictionary
campaṉṉam,
n. sam-panna.
Completeness, perfection;
நிறைவு. (யாழ்.அக.)
DSAL